சிந்தனை துளிகள்
Friday, January 14, 2011
French Class
உனக்கு பிடித்த அனைத்தும்
எனக்கு தெரியும்
என்னை உனக்கு பிடிக்கும்
என்பதை தவிர !!!!
Tuesday, January 4, 2011
வீழ்ச்சி
வீழ்ச்சி
அது உனது வாழ்வின் முடிவு
ஆனால்
அது எனது வாழ்வின் தொடக்கம் !
வீழ்ந்தேன் , மீண்டும் எழுந்தேன்
வீழ்வதற்கு அல்ல
மாறாக வாழ்வதற்கு
இந்த
உலகை வெல்வதற்கு !!!
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)