பார்த்த ஒற்றை நொடியில் உன்னை
காதலிக்க வைத்துவிட்டாய்
பழகிய சில நிமிடங்களில் என்னையும்
உன்னைப்போல் மாற்றிவிட்டாய்
என்னை சுற்றி உலகமே இருக்க
உன்னை மட்டும் சுற்றவைத்தாய்
பல மொழிகள் நம்மை சுற்றி ஆனால்
நாம் மட்டும் தனி மொழியில் பேசுகிறோம்
பல்வேறு சிந்தனைகளிலும் , சிந்தையில்
நீ மட்டும் உலாவருகிறாய்
நம் பயணம் முடியும்போது கூட
சிரித்தவாரே விடைபேறுகிறோம் !!!
அழகிய நினைவுகளுடன் :)
மீண்டும் சந்திப்போம் ,
என்ற ஆசையுடன் :)
அடுத்த பயணத்திலும் ஒரு
குட்டி காதல் ஆனால்
குழந்தை மட்டும் வேறு !!!
தொடர்கிறது என் காதல் பயணம் !!!!!
என்றும் காதலுடன் ,
சு. வினோத்