Thursday, December 23, 2010

காதல்

உன் கண் இமைகளில் என் உலகத்தை 
காண செய்த காதல் சுகமானது 
உன் சுவாசத்தில் என் உயிரை 
கலக்க  செய்த காதல் சுகமானது 
உன் கையில் என் வாழ்வின் வெற்றியை 
காண செய்த காதல் சுகமானது 
உன்க்காக என்னை ஒரு கவியாக 
மாற்றிய காதல் சுகமானது 
மட்டும் அல்ல 
சுமையானதும்  கூட !

No comments:

Post a Comment